Saturday, 12 March 2016

IWN சார்பில் மகளிர் தின விழா 12.03.2016

நேற்று 12.03.2016 காலை ஹோட்டல் அத்தியில் CONFEDERATION OF INDIAN INDUSTRY (SOUTHERN REGION) சார்பில் மகளிர் தினம் MEN FOR WOMEN UNDERSTANDING GENDERS, EQUALLY நிகழ்வு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி.அஞ்சலி அவர்களைத் தலைவராகக் கொண்ட குழு சிறப்பாக செய்திருந்தது. விழாவில் சிறப்புரையினை திருமதி.மாலதி ராஜவேலு, பேரா.அனிஷா பஷீர்கான் (துணை வேந்தர் புதுவைப்பல்கலைக்கழகம்), திருமதி.ராதிகா ரகு (கெமின்) ஆகியோர் ஆற்றினர். விழாவின் முக்கிய அம்சம் விருது பெற்ற பெண்மணிகள் குறித்து அவரது மாமனார், மகன், கணவர், தந்தையார் பேசினார்கள். இனிமையாக இருந்தது. மேலும் புகைப்படங்களுக்கு puduvaiseithigal.blogspot.in வருக ...






Thursday, 10 March 2016