சோபனம் இசை அமைப்பு வழங்கும் "நாத சங்கமம்" "வீணாகானம் - 2 " இசைக் குறுந்தகடுகள் வெளியீட்டு விழா - 24.06.2016 வெள்ளிக்கிழமை மாலை 0630 மணி - புதுச்சேரி வைத்திக்குப்பம் அருட்குரு அக்கா சுவாமிகள் திருக்கோவிலில் - வெளியிருபவர் : திருமிகு.க.இலட்சுமிநாராயணன், இராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு பங்கேற்பாளர் : இசை வல்லுநர் முனைவர்.திரு.பி.எம்.சுந்தரம் மற்றும் திரு.கோபக்குமார் அவர்களின் மாணவர்களின் அறுமுகன இசை, மற்றும் நாத சங்கமம் வீணை : கலைமாமணி.திரு.ரவி, புல்லாங்குழல் : முனைவர்.கிரிஷ்குமார், வயலின் : காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திரு.த.சீனிவாசன், மிருதங்கம் : கலைமாமணி திரு.சு.கோபக்குமார், மோர்சிங்: திரு.நா.முருகையன், கடம் : திரு.பிரபாகரன், கஞ்சிரா : திரு.க.பூபாலன், அறுமுகனம் : செல்வி.சோ.கோ.விஜயஸ்ரீ
விழாக்குழுவினர் அனைவரையும் அழைக்கிறார்கள் ..


