Friday, 23 December 2016

பாரதிக்கு ஒரு விழா .. உங்களுடன் சேர்ந்து ..

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நாளை 24.12.2016 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கலை இரவு இடம் புதுச்சேரி கருவடிக்குப்பம் குயில்தோப்பில் .. அவசியம் வாங்க..