Saturday, 11 February 2017

16.2.2017 முதல் 19.02.2017 வரை சர்வதேச குறும்பட ஆவணப்பட விழா

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்பட குறும்பட விழா வருகிற 16.02.2017 மாலை 6 மணி முதல் 19.02.2017 ஞாயிறு வரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது. விழா குறித்த செய்திகளுக்கு தொடர்பு கொள்ள : தோழர்.சு.இராமச்சந்திரன் - 9443069075 அல்லது தோழர்.ஞானசேகரன் (செயலாளர்-த.மு.எ.க.ச, புதுச்சேரி) 9443115418