Friday, 27 October 2017

காரல் மார்க்ஸ் 200ம் ஆண்டு - கருத்தரங்கம்

புதுவைப்பரணி - செய்திகள் - இன்று நடப்பவை
காரல் மார்க்ஸ் 200ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா - கருத்தரங்கம் - 28.10.2017 சனிக்கிழமை மாலை 4 மணி - ஓட்டல் ராம் இண்டர்னேஷனல், அண்ணா சாலை, புதுச்சேரி
சிறப்புரை "காலைத்தை வென்ற காரல்மார்க்ஸ்" எனும் தலைப்பில் தோழர்.கே.பாலகிருஷ்ணன் (மத்திய குழு உறுப்பினர் - (சி.பி.ஐ.எம்) மற்றும் "ஆஹாவென எழுந்த யுகப்புரட்சி" எனும் தலைப்பில் தோழர்.மதுக்கூர் இராமலிங்கம் (மாநில செயற்குழு உறுப்பினர் - சி.பி.ஐ.எம்)