Wednesday, 17 August 2016

சூரியனின் வண்ண விளையாட்டு - கன்யாகுமரி

கன்யாகுமரியில் மாலை நேரத்தில் சூரியனின் வண்ண விளையாட்டு ..



புதுச்சேரி அகில இந்திய வானொலியில் என் பேச்சு ...

இனிய மாலை வணக்கம். வருகிற சனிக்கிழமை 20.08.2016 காலை 7 மணி முதல் 7.15 மணி வரை புதுச்சேரி அகில இந்திய வானொலியில் (எப்.எம் அல்ல) "தெரிந்ததும் தெரியாததும்" என்ற தலைப்பிலான எனது அறிவியல் உரை என்னுடைய குரலிலேயே இடம் பெற இருக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் கேளுங்கள் .. உங்கள் கருத்துக்களை தாராளமாக கூறுங்கள் ...

Monday, 8 August 2016

RECRUITMENT AT ISRO MAHENDRAGIRI ..

RECRUITMENT
GOVT OF INDIA - INDIAN SPACE RESEARCH ORGANISATION - ISRO PROPULSION COMPLEX, MAHENDRAGIRI TIRUNELVELI 627133
1. TECHNICAL ASSISTANT
MECHANICAL - FIRST CLASS DIPLOMA IN MECH ENGG
ELECTRONICS - FIRST CLASS DIPLOMA IN ELECTRONICS ENGG
COMPUTER SCIENCE - FIRST CLASS DIPLOMA IN COMPUTER SCIENCE ENGG
2. TECHNICIAN "B"
FITTER - SSLC/SSC PASS WITH ITI IN FITTER TRADE NCVT WITH NTC/NAC
WELDER - SSLC/SSC PASS WITH ITI IN WELDER TRADE NCVT WITH NTC/NAC
ELECTRONICS - SSLC/SSC PASS WITH ITI IN ELECTRONICS MECHANIC TRADE NCVT WITH NTC/NAC
3. MEDICAL OFFICER "SC"
MBBS FROM A RECOGNISED UNIVERSITY PLUS 2 YEARS EXPERIENCE IN A REPUTED HOSPITAL PLUS PERMANENT REGN FROM MED COUNCIL OF INDIA
4. FIREMAN "A"
FIREMAN "A" - SSLC/SSC PASS - SATISFY THE PRESCRIBED PHYSICAL FITNESS ENDURANCE TEST STDS.
5. DRIVER - CUM - OPERATOR "A"
SSLC/SSC PASS WITH VALID HVD LICENSE WITH 3 YEARS EXPERIENCE AS HVD SHOULD SATISFY THE PRESCRIBED PHYSICAL FITNESS ENDURANCE TEST STDS
LAST DATE 15.08.2016
FOR FURTHER DETAILS LOG IN : WWW.IPRC.GOV.IN
CONGRATULATIONS

Wednesday, 3 August 2016

பத்மநாபபுரம் அரண்மனை

கன்யாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று பத்மநாபபுரம் அரண்மனையாகும். மிகவும் அருமையான இடம். அமைந்திருக்கும் இடம் தமிழகம் என்றாலும் இதனைப் பராமரிப்பது கேரள அரசாகும்.





ஆண்டாளின் பிரம்மாண்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் தான் தமிழக அரசின் இலச்சினையாக உள்ளது என்பது பலருக்கும் தெரிந்தது .. அதன் பிரம்மாண்டம் மெய் சிலிர்க்க வைத்தது .. மேலும் புகைப்படங்களுக்கு puthuvaiseithigal.blogspot.com வருக







ஆதரவற்றோருக்கு ஆதரவளிப்போம் ,,..

எனது மகள் செல்வி கிருத்திகா ரவிச்சந்திரன் பிறந்த தினத்தை முன்னிட்டு புதுச்சேரி இளங்கோ நகரில் உள்ள தாயகம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள் இல்லம்) பெண் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி நோட்டு புத்தகங்களும் வழங்கி மகிழ்ந்தோம் .. நான் என்மகள் கிருத்திகா, மகன் பிரவீண் மற்றும் என் அன்னை திருமதி சரஸ்வதி ..