Wednesday, 3 August 2016

ஆதரவற்றோருக்கு ஆதரவளிப்போம் ,,..

எனது மகள் செல்வி கிருத்திகா ரவிச்சந்திரன் பிறந்த தினத்தை முன்னிட்டு புதுச்சேரி இளங்கோ நகரில் உள்ள தாயகம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள் இல்லம்) பெண் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி நோட்டு புத்தகங்களும் வழங்கி மகிழ்ந்தோம் .. நான் என்மகள் கிருத்திகா, மகன் பிரவீண் மற்றும் என் அன்னை திருமதி சரஸ்வதி ..







No comments:

Post a Comment