Monday, 4 July 2016

கோபக்குமாரின் வீணாகானம் 2 வெளியீடு..

எனது அருமை நண்பர்.கலைமாமணி கோபக்குமார் அவர்களின் அரிய முயற்சியில் உருவான வீணா கானம் 2 வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. குறுந்தகட்டினை திருமிகு.இலட்சுமிநாராயணன் சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்டார். என்றும் இளமைத் துடிப்புடன் பரபரப்பாக உழைக்கும் மனிதர் கோபக்குமார். இவர் மேன்மேலும் வாழ்க வளர்க..

No comments:

Post a Comment