காரல் மார்க்ஸ் 200ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா - கருத்தரங்கம் - 28.10.2017 சனிக்கிழமை மாலை 4 மணி - ஓட்டல் ராம் இண்டர்னேஷனல், அண்ணா சாலை, புதுச்சேரி
சிறப்புரை "காலைத்தை வென்ற காரல்மார்க்ஸ்" எனும் தலைப்பில் தோழர்.கே.பாலகிருஷ்ணன் (மத்திய குழு உறுப்பினர் - (சி.பி.ஐ.எம்) மற்றும் "ஆஹாவென எழுந்த யுகப்புரட்சி" எனும் தலைப்பில் தோழர்.மதுக்கூர் இராமலிங்கம் (மாநில செயற்குழு உறுப்பினர் - சி.பி.ஐ.எம்)
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்பட குறும்பட விழா வருகிற 16.02.2017 மாலை 6 மணி முதல் 19.02.2017 ஞாயிறு வரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது. விழா குறித்த செய்திகளுக்கு தொடர்பு கொள்ள : தோழர்.சு.இராமச்சந்திரன் - 9443069075 அல்லது தோழர்.ஞானசேகரன் (செயலாளர்-த.மு.எ.க.ச, புதுச்சேரி) 9443115418
புதுச்சேரியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அதிகமான புத்தகங்கள் வாங்கியதற்காக நானும் என் மகள் கிருத்திகாவும் பாராட்டப்பட்டோம்.. அரசு செய்ய வேண்டிய வேலையை ஒரு அமைப்பு சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குரியது. (அது சரி அரசுக்கு வேறு ஆயிரம் வேலைகள் இல்லையா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது) .. அமைப்பாளர்களுக்கு நன்றி ...
அக்கா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கவிஞர்.மீனாட்சி அவர்களுக்கு பாரதிச் செல்வர் விருதினை பாரதி பல்கலைப் பேரவை இன்று 08.01.2017 வழங்கி கெள்ரவித்தது. கவிஞர்.மீனாட்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..