Friday, 19 February 2016

கவிஞர்.மு.பாலா (புதுச்சேரி) - வயது 50

நாளை 50-வது பிறந்த நாள் கொண்டாடும் கவிஞர்.பாலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
20.02.2016 மாலை மிகச்சரியாக 5.30 மணிக்கு கவிஞர்.மு.பாலாவின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் "கொதிக்கும் பூமி", "செம்மண்குட்டை", அன்னப்பறவை" நூல்கள் வெளியீட்டு விழா
இடம் புதுச்சேரி ஜெயராம் உணவகம், காமராஜ் சாலை


No comments:

Post a Comment