புதுவைச் செய்திகள்...
நடக்க இருப்பவை ..
புதிய உறவு மாத இதழ் நடத்தும்
கலைமாமணி கோனேரி பா.இராமசாமி அவர்கள் எழுதிய "நலக்கும்மி நானூறு" நூலாய்வு
மற்றும்
நாட்டுப்புறக் கலையில் "கலைமாமணி" விருது பெற்றோர்க்கு பாராட்டு விழா
23.01.2016 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம் புதுவைத் தமிழ்ச் சங்கம்
பங்கேற்போர் :
இலக்கியமாமணி மு.பாலசுப்பிரமணியன், கலைமாமணி கல்லாடன், புலவர். சிவ.இளங்கோவன், முனைவர் பூங்குழலி பெருமாள், பாவலர்.சு.சண்முகசுந்தரம், கவிஞர்.மு.ம.சச்சிதனாந்தம்,
No comments:
Post a Comment