Monday, 25 January 2016

26.01.2016 பரத நாட்டிய நிகழ்ச்சி ..

வணக்கம்.
நாளை 26.01.2016 செவ்வாய்க் கிழமை மாலை 0700 மணி முதல்
புதுச்சேரி - கடற்கரைச் சாலை -



காந்தி சிலை
எதிரில்
அம்மா சமூக சேவா மைய மாணவிகளின்
பரத நாட்டிய நிகழ்ச்சி
அவசியம் வாங்க ...

No comments:

Post a Comment