முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
இலாசுப்பேட்டை - புதுச்சேரி 605008.
இலக்கிய விவாத அரங்கு
தேதி : 26.01.2016 – செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி
இடம் : விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார
மையம்,
கிழக்கு கடற்கரைச்சாலை, இலாசுப்பேட்டை, புதுச்சேரி
605008.
தலைமை :
திரு.ஆர்.எம்.ராம்ஜி
நூல் அறிமுகம்
முனைவர்.த.பரசுராமனின்
“மொழிகள்
அறிந்ததும் , அறியாததும்“
அறிமுக உரை
:
புதுச்சேரி
லெனின்பாரதி
திரு.இரா.ஞானசேகரன்
(முனைவர்
பட்ட ஆய்வாளர் – புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு மையம்,)
சிறப்புரை :
“வலைத்தளங்களில்
சமூகப் பொறுப்பு”
திருமதி.என்.விமலா
(உதவிப்
பேராசிரியர் – காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி)
அனைவரும் வருக
-
தொடர்புக்கு
:புதுச்சேரி லெனின்பாரதி
-
கைபேசி
: 9443601439
“ஒரு
காலத்தில் கடன் வாங்குவது குற்றமாகக் கருதப்பட்டது. அதனால்தானோ என்னவோ கம்பர் யுத்த
காண்டத்தில் இராவணனின் நிலையைக் கடன்பட்டார் நெஞ்சத்திற்கு ஒப்பிட்டார். ஆனால், இன்று
உள்ளூர் கூட்டுறவு வங்கியிலிருந்து உலக வங்கி வரை கடன் வாங்குதல் என்பது பெட்டிக் கடைக்காரர்
முதல் பெருநாட்டு அரசுகள் வரை எல்லாருக்கும் இயல்பான தேவையாகி விட்டது. இந்நிலையில்
மொழிகள் மட்டும் சும்மா இருக்குமா ? அவையும் ஒன்றிடமிருந்து மற்றொன்று கடன் வாங்குகிறது.
ஆனால், மற்ற கடன்களுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு” – மொழிகள்
அறிந்ததும் அறியாததும் நூலிலிருந்து ….





No comments:
Post a Comment