Tuesday, 19 January 2016

மகமதியர்கள் குறித்து பாரதி

மகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று.
அவர்கள் இங்கே இன்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களல்ல.
இந்நாடு இந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு
அவ்வளவு மகமதியர்களுக்கும் சொந்தம்
- 06.10.1906-ல் இந்தியா இதழில் மகமதிய பிரதிநித்களின் கூட்டம் என்ற தலைப்பில் பாரதி எழுதிய கட்டுரையில் இருந்து)
தகவல் உதவி : கலை இலக்கிய பெருமன்றம், புதுச்சேரி

No comments:

Post a Comment