புதுவைச் செய்திகள்
நடக்க இருப்பவை
புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் நடத்தும்
பொதுவுடைமை கவிஞர்கள் விழா
பாரதி, ஜீவா விழா
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்த நாள் விழா
23.01.2016 சனிக்கிழமை மாலை 5.30 மணி
இடம் : ஓட்டல் ஜெயராம் (3ஆவது தளம்) காமராஜ் சாலை, புதுச்சேரி
பங்கேற்கும் கவிஞர்கள்
முனைவர்.அ.இலட்சுமிதத்தை, அமலோற்பவமேரி, இரா.ஜென்னி, ச.திரிபுரசுந்தரி, க.ரஞ்சிதா, இரா.அருளாட்சி, ச.ஆ.இலட்சியமதியழகி,
உரையரங்கம் ; சிறப்புரை
" பாரதியும் பாரதிதாசனும்"
கவிக்கோ.அப்துல் ரகுமான்,
"ஜீவாவும் புரட்சிக்கவிஞரும்"
தோழர்.சி.மகேந்திரன்
No comments:
Post a Comment