திருமலை திருப்பதி தேவஸ்தானமம் ஆழ்வார் திவ்யப் பிரபந்த ப்ராஜக்ட் - மார்கழி மஹோத்ஸவ சபா பாண்டிச்சேரி இணைந்து நடத்தும் மார்கழி மஹோத்சவம் - மார்கழி 30 நாட்களும் (மாலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை) திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகளின் சிஷ்யர் கருணைக்கடல் சு.ரகுராம ராமானுஜதாஸர் அவர்களின் திருப்பாவை உபன்யாசம் மற்றும் மாலை 7.15 மணி முதல் 8.30 மணி வரை பிரபல இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாம சங்கீர்த்தனம் நடைபெறும். நடைபெறும் இடம் : ஸ்ரீ சிருங்கேரி சிவகங்கா மடம் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம், எல்லைப் பிள்ளை சாவடி, 100 அடி சாலை, புதுச்சேரி - . இன்று 19.12.2015 -
டாக்டர்.எஸ்.சுரேஸ்குமார் - வாய்ப்பாட்டு, செல்வி.கோயமுத்தூர் எஸ்.உஷா - வயலின் கச்சேரி - மிகப் பிரமாதம் - 1 மணி நேரம் இனிமையாக சந்தோஷமாகக் கழிந்தது.
டாக்டர்.எஸ்.சுரேஸ்குமார் - வாய்ப்பாட்டு, செல்வி.கோயமுத்தூர் எஸ்.உஷா - வயலின் கச்சேரி - மிகப் பிரமாதம் - 1 மணி நேரம் இனிமையாக சந்தோஷமாகக் கழிந்தது.

No comments:
Post a Comment