Friday, 11 December 2015

புதுச்சேரியில் பாரதியார் பிறந்த நாள் விழா

புதுச்சேரியயில் பாரதியார் பிறந்தா நாள் விழா இன்று 11.12.2015 சிறப்பாகக் கொண்டாடபட்டது. கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.தியாகராஜன், உள்ளாட்சி அமைச்சர் திரு.என்.ஜி.பன்னீர்செல்வம், சபாநாயகர் திரு.சபாபதி உள்ளிட்டோர் மஹாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

No comments:

Post a Comment