Thursday, 31 December 2015

பாரதி பல்கலைப் பேரவை - ஐம்பெரும் விழா 03.01.2016

பாரதி பல்கலைப் பேரவை - ஐம்பெரும்விழா - 03.01.2016 ஞாயிற்றுக்ல்கிழமை காலை 9 மணி முதல் 12.30 வரை - புதுவைத் தமிழ்ச் சங்கம்
- பாரதிவாணர் சிவா எழுதிய "சிந்தையில் நிறைந்த எந்தை நாகலிங்கம்" வெளியீடு ;
- பாரதிச் செல்வர் விருது வழங்குதல் ;
- புதுவை பாரதி சிறந்த படைப்பாளர்களுக்கு பரிசளிப்பு விழா
- இதழியல் வரலாற்றில் புதுவை பாரதி" கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா ;
- ஓவியப்பயிற்சி பெற்றவர்களுக்கு பதக்க்ம், சான்றளிப்பு - ஓவியக்கண்காட்சி ;
- தமிழக அரசின் நாட்டியத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றளிப்பு ;
விருது பெறும் கவிஞர்கள் ;
புதுவை தமிழ்நெஞ்சன், கருமலைப்பழம்நீ, ப.லட்சுமி, புலேந்திரன், நா.அருள்சோதியன், குடந்தை சத்யா, வளவ.துரையன், சோ.கு.செந்தில்குமரன், சி.விநாயகமூர்த்தி, மு.மீராபாய்,

No comments:

Post a Comment