Thursday, 24 December 2015

புதுச்சேரி அரசின் நலத் திட்டங்கள்

உடல் ஊனமுற்றோருக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் பரிசு வழங்கினார்.
புதுச்சேரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி அரசின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment