புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 27.12.2015 அன்று நிறைவு பெறுகிறது. 10 சதம் தள்ளுபடி உண்டு.காலை 11 மணி முதல் இரவு 8.45 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. அதிக தொகைக்கு புத்தகங்கள் வாங்குவோர்க்கு பரிசுகளும், பட்டங்களும் உண்டு.

No comments:
Post a Comment